திருக்குறளில் நிலையாமை

Detail Information
Publication Year
2026
Author(s)
முனைவர் ந. அறிவரசன்
Journal Name
PCAS International Journal for Multidisciplinary Research
Volume, Issue
Vol 3, Spl Issue 1
Pages
36-44
Article Type
Paper
DOI
NA
Link for paper
https://pcasinternationaljournal.com/wp-content/uploads/2026/04/PCASIJMR-SJ_2026_008.docx.pdf

Keywords:

Healthcare Cybersecurity, Machine Learning, IoMT, Data Privacy, Intrusion Detection, Artificial Intelligence

Attachment

Abstract உலகின் பொதுமறையான வான்புகழ் வள்ளுவம் ஒப்பற்ற ஒரு வாழ்வியல் நூலாகும். இந்நூல் மனிதன் மனிதாக வாழவும், மாமனிதனாக உயரவும், தெய்வமாக விளங்கவும் வழிகாட்டுகிறது. வாழ்வாங்கு வாழ திருவள்ளுவர் உணர்த்திய கருத்துகள் பற்பல. அவற்றுள் நிலையாமையும் ஒன்றாகும். இவற்றை வள்ளுவர் எங்ஙனம் விளக்கியுள்ளார் என ஆராய்வது நோக்கமாகிறது.
Scroll to Top